privacy issue

img

விமான பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய கோரி சிபிஐசி உத்தரவு

சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உத்தரவிட்டுள்ளது.